2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளல் கடந்த திங்கட்கிழமை (03/03/2025) முதல் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த திங்கட்கிழமை (03/03/2025) முதல் நேற்று செவ்வாய்க்கிழமை (04/03/2025) பிற்பகல் 04.15 மணி வரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் விபரங்கள் பின்வருமாறு;









