உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

அத்துடன், வேட்புமனு தாக்கல் தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கான காலம் பிற்பகல் ஒரு மணிமுதல் 1.30 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here