உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர் எனக் கருதப்பட்ட அபு-பிலால் அல்-மினூகியை அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் அழித்துள்ளதாக
தெரிவிக்கபப்டுகிறது.

நைஜீரியாவின் புரோனா மாகாணத்தில் அந்நாட்டு அரசு படையுடன் இணைந்து அமெரிக்க படையினர் இன்று அதிகாலை நடத்திய அதிரடி தாக்குதலில் அவர் உயிர் இழந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார் .

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா போகோ ஹராம் போன்ற பல்வேறு பயங்கரவாத நாடு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறித்த அமைப்புக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜீரியா பாதுகாப்பு படையுடன் இணைந்து அமெரிக்க படைகளும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here