Thursday, April 23, 2026
No menu items!

பஞ்சாப் கிங்ஸ்

கூகுளில் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு அணி தொடர்பில் வெளியான தகவல்..!!

உலகம் முழுவதும் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேபோல் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் போட்டியில் இதுவரை கிண்ணத்தை வெல்லாத அணிகளாக உள்ள இந்த இரண்டு அணிகளை...

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 2 ஆவது தகுதிகாண் போட்டியில் இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. அஹமதாபாத்தில் இன்றிரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 19 புள்ளிகளுடன்...

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது? RCB ஆ PBKS ஆ?

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் முதலாவது தகுதிச்  சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சலன்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. மகாரஜா யாதவிந்திரா முல்லாப்பூர் மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 19 புள்ளிகளுடன்...

ஐ.பி.எல். தொடரில் டொப் பட்டியலில் முன்னேறுமா மும்பை !

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 69 வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. சவாய் மான்சிங் மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம்...

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 66வது போட்டி இன்று..!

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 66வது போட்டி டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. ஜெய்ப்பூரில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி கெப்பிடல்ஸ் அணி 13...

ஐபிஎல் தொடரின் 2 போட்டிகள் இன்று..!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன்படி, பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ள 59 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இதேவேளை இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 60 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் குஜராத்...

 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது. குறித்த போட்டியானது இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி...

பஞ்சாப் கிங்ஸ் – ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 34 ஆவது போட்டி இன்று (4/18/2025) நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 31ஆவது லீக் போட்டி இன்று!

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்றிரவு நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3போட்டியில் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. இப்போது சொந்த ஊரில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் தயாராகியுள்ளனர்.  

சாதனை படைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி!

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 5ஆவது லீக் சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 243 ஓட்டங்களை பெற்று அபார சாதனை படைத்தது. பத்து அணிகள் மோதிக்கொள்ளும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை (22) ஆரம்பமாகி இந்தியாவின் பல நகரங்களில் நடைபெற்று...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img