கடந்த அரசாங்கங்களில் உயர் பதவிகளை வகித்த பலர் இந்த ஜனவரி மாத இறுதியில் கைது செய்யப்படவுள்ளதாக செய்தியில் கூறப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தற்போது அந்தப் பணிகளுக்காக கடுமையாக உழைத்து வருகின்றன.
முன்னாள் அமைச்சர்கள் இருவர், பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவரும் அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர்.








