கடலோரப் பாதையில் இன்று ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்மலானைக்கும் கல்கிசைக்கும் இடையில் தண்டவாளம் உடைந்ததன் காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








