திருத்தப்பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 6 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (28.10.2024) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ரஜபிஹில்ல, கோனிகொட மெதவல, பூஜாப்பிட்டிய , கலகெதர, கிரிஹாகம, பொக்காவல, மாவத்தகம, கொண்டதெனிய, வேகிரிய, யட்டிவாவல, செனரத்கம, நுகவெல, நியங்கொட, உல்லதுபிட்டிய  மற்றும் அத்தரகம ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருத்தப்பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் 6 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (28) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ரஜபிஹில்ல, கோனிகொட மெதவல, பூஜாப்பிட்டிய , கலகெதர, கிரிஹாகம, பொக்காவல, மாவத்தகம, கொண்டதெனிய, வேகிரிய, யட்டிவாவல, செனரத்கம, நுகவெல, நியங்கொட, உல்லதுபிட்டிய  மற்றும் அத்தரகம ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here