கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here