எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கனடாவில் பொதுத்தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னே தெரிவித்துள்ளார் .

கடந்த வாரம் கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னே பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மார்க் கார்னேவின் தேர்தல் அறிவிப்பானது , அவரின் லிபரல் கட்சிக்கு ஒரு வாக்கு எழுச்சியை ஏற்படுத்தும் அதேவேளையில் அமெரிக்காவுக்கான வலுவான ஓர் அரசாங்கத்தை அமைக்கும் படலமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here