“வளம் தரும் வாசணைப் பயிரை வரவேற்போம் “என்ற தொனிப்பொருளில் உலர் வலயத்தில் கறுவா பயிர்ச்செய்கை அறிமுக நிகழ்வும் பதப்படுத்தல் செயன்முறை விளக்க நிகழ்வும் நடைபெற்றது.

இந் நிகழ்வு கிளிநொச்சி வட்டக்கச்சி விவசாயத்திணைக்கள பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் K-விஜயபாஸ்கர், வடமாகாண விவசாயப்பணிப்பாளர் செ.சுகந்தினி, காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் பணிப்பாளர் பாபு,உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here