நேற்றையதினம் கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில்  ஒழித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 207கிலோ கஞ்சாவை கடற்படையினர் மீட்டு முழங்காவில் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை

நேற்றைய தினமும் 176கிலோ கஞ்சா வலைப்பாடு கடற்பகுதியில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here