Sunday, June 14, 2026
No menu items!

இரணைதீவு

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 34 இந்திய மீனவர்கள் கைது!  

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 34 பேரும் நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்ரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, அவர்கள் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை இரணைத்தீவை அண்மித்த கடற்பகுதியில்...

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடற்படையினரால் 207 கிலோ கஞ்சா மீட்பு!

நேற்றையதினம் கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில்  ஒழித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 207கிலோ கஞ்சாவை கடற்படையினர் மீட்டு முழங்காவில் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை நேற்றைய தினமும் 176கிலோ கஞ்சா வலைப்பாடு கடற்பகுதியில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img