கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை இடையிலான ரயில்கள் தாமதமாகியுள்ளதாக இலங்கை ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

கோட்டை புகையிரத நிலையத்தில் உள்ள புகையிரத சுவிட்சில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மருதானை நோக்கி பயணிக்கும் அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here