கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.

பஸ் விபத்தின்போது பஸ்ஸில் 15 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மடகல்ல – மஹவ வீதியில் கொன்வெவ பிரதேசத்தில் இன்று (08) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here