முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு பின்னர் ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலினால் தமிழ் தேசியம் சிதைக்கப்படுகின்றது. சாதியாக மதமாக பிரதேசமாக தமிழ் இனம் பிளவு பட்டு காணப்படுகின்றது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் ஊடக சந்திப்பு தமிழ் தேசிய பொதுக் கூட்டமைப்பு அலுவலகத்தில் இன்று (11.09) இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here