தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபைக்குமிடையிலான பொது கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அதன் முதலாவது கலந்துரையாடல் நேற்று தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இதில் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீ காந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ,தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் உட்பட தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதில் பொது வேட்பாளர் தெரிவு ,கட்சி சின்னம் தெரிவு ,தேர்தல் அறிக்கை தயாரித்தல் போன்றவற்றிற்கான உப குழுக்கள் உருவாக்கப்பட்டது.









