2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளுக்கமைய 16.05 சதவீதமான மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கும் அதிக புள்ளிகளை பெற்றுள்ளனர்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக 188 புள்ளி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here