மே மாதத்திற்குப் பிறகு தேங்காய் விலைகள் பழைய நிலைக்குத் திரும்பும் என்று தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேங்காய் இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் அடுத்த சில நாட்களுக்குள் இறக்குமதி நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள் என்று அதன் தலைவர் திரு. சாந்த ரணதுங்க தெரிவித்தார்.








