பேருந்து கட்டணத்திற்காக அதிக பணம் அறவிடப்பட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here