தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 நபர்களின் பெயர்கள் பின்வருமாறு,

  • பிமல் நிரோஷன் ரத்னாயக்க
  • டொக்டர். அனுர கருணாதிலக்க
  • உபாலி பன்னிலகே
  • எரங்க உதேஷ் வீரரத்ன
  • அருண ஜயசேகர
  • டொக்டர்.ஹர்ஷன சூரியப்பெரும
  • ஜனித ருவான் கொடித்துவக்கு
  • புன்யா ஶ்ரீ குமார ஜயகொடி
  • ராமலிங்கம் சந்திரசேகர்
  • டொக்டர்.நஜித் இந்திக்க
  • சுகத் திலகரட்ன
  • லக்மாலி காஞ்சன ஹேமசந்ர
  • சுனில் குமார கமகே
  • காமினி ரத்னாயக்க
  • பேராசிரியர். ருவன் சமிந்த ரனசிங்க
  • சுகத் வசந்த டி சில்வா
  • அபுபகர் அதம்பாவா
  • ரத்னாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here