ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் சாலி நளீம் இன்றைய தினம் (03) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் அவர் இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here