நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டப் பட்டம் எவ்வாறு பெற்றார் என்பது குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) உத்தரவிடப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

நாமல் ராஜபக்ஷ சட்டத் தேர்வை முடித்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பல புகார்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here