நிதி அமைச்சுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

தீர்மானிக்கப்பட்டபடி நாளை (18) காலை 7 மணிக்கு வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here