அனுதாபுரம் – அபய வாவியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை, மகன் உட்பட நால்வரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த நால்வரும் சிகிச்சைக்காக அனுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here