பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15ஏக்கர் காணி தொடர்ந்தும்  இராணுவத்தினர் வசமிருந்த நிலையில் நேற்றைய தினம்(03.04.2025) குறித்த காணி கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம் 553வது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரியினால் இன்று கையளிக்கப்பட்டது.

 

(கிளிநொச்சி நிருபர்-ஆனந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here