பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ரொட்டும்ப அமில” என்று அழைக்கப்படும் அமில சம்பத் என்பவர் ரஷ்யாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“ரொட்டும்ப அமில” கைது செய்யப்பட்டதை ரஷ்ய பொலிஸார் உறுதி செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








