பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்ததைத் தொடர்ந்து, லெகுர்னு வெறும் 26 நாட்கள் மட்டுமே பிரதமராகப் பதவி வகித்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (06) காலை, ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுடன் ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்புக்குப் பின்னர், எலிசி அரண்மனையில் வைத்து ஜெபஸ்டியன் லெகுர்னு தனது ராஜினாமாவை அறிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







