பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தாங்கள் எதிர்ப்பதாக தமிழரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று (02) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் பின்னர்,  ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here