பண்டாரகம – கஸ்பேவ வீதியில் வல்மில்ல கல்கடே சந்திக்கு அருகில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பேருந்து வீதியின் வலது பக்கமாக விலகி, கடை ஒன்றின் மீது மோதியதில் பேருந்து நிலையத்தில் இருந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்து இன்று (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.







