மலையகத்தில் 1000 லயன் குடியிருப்பு வீடுகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு  தெரிவித்துள்ளது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்  திட்டத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அதன் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here