Friday, November 20, 2026
No menu items!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்

இயற்கை அனர்த்தங்கள் பாதித்த 3,250 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்: 2025–2027 வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த 3,250 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025–2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் திட்டத்தின் கீழ், 1,400 புதிய வீட்டு அலகுகள் அமைக்கப்பட்டு பயனாளிக் குடும்பங்கள் குடியேற்றப்பட உள்ளனர். மொத்த செலவு 4,500 மில்லியன் ரூபாயாக இருக்கின்றது; அதில் 2025 ஆம் ஆண்டிற்கு 1,300 மில்லியன் ரூபாய்...

பதுளை போதனா மருத்துவமனையின் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சுகாதார அமைச்சர் !

பதுளை போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஆய்வு விஜயம் ஒன்று இடம்பெற்றது. ஊவா மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவையளித்து வரும் இந்த மருத்துவமனை, 1500 படுக்கைகள், 2400-க்கும் மேற்பட்ட...

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 4,700 தோட்டத்துறை வீடுகள் கட்ட தீர்மானம்; அமைச்சர் சமந்த வித்யாரத்ன!

இந்திய உதவித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 4,700 தோட்டத் துறை வீடுகள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். 10,000 வீடுகள் கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக எஸ்டேட் துறை வீடுகள் கட்டப்படும் என்று அமைச்சர் வித்யாரத்னா தெரிவித்தார். வீட்டுவசதி பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் சார்பு இருப்பதாக...

மலையகத்தில் லயன் குடியிருப்பு வீடுகளை புனரமைக்க தீர்மானம்!

மலையகத்தில் 1000 லயன் குடியிருப்பு வீடுகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு  தெரிவித்துள்ளது. கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்  திட்டத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அதன் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.    

கறுவா ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்த நடவடிக்கை!

கறுவா ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கறுவா ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் வருவாயை விரிவுபடுத்துவது இந்த ஆண்டு முன்னுரிமை அளிக்கப்படும் என அந்த அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை கறுவாவுக்கான முக்கிய சந்தையாகப் பாரம்பரியமாகத் தென் அமெரிக்கா இருந்து வந்துள்ளது. எனவே, இம்முறை ஏற்றுமதி வருவாயில்...

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக தேங்காய்கள் இறக்குமதி!

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தேங்காய்ப் பால், மா மற்றும் உறைந்த தேங்காய் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் தேங்காய் இறக்குமதி செய்யப்படும் எனத்...

மலையக மக்களுக்கான வீட்டுவசதித் திட்டம்!

மலையக மக்களுக்கான வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 4,350 வீடுகள் கட்டப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். மலையக மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், முன்னர் மலையக மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அரசியல் சார்புகளின் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டன என்றும்...

வடிவேல் சுரேஷை வெளியேற்றுமாறு அறிவிப்பு..!

ஹாலி-எல உணுகொல்லவில் உள்ள தோட்ட முகாமையாளர் விடுதியை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், ஆக்கிரமித்துள்ளதாகவும் அவரை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (10.12.2024) நடைபெற்ற பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img