ஓகஸ்ட் மாதத்துக்கான அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பகளின் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதன்படி 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here