தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள பரிலூகா சிறுவர் முன்பள்ளியில் இன்று (02.05.2025) சிறுவர்களுக்கான சிறுவர் சந்தை இடம்பெற்றுள்ளது. கற்றல் என்பது தொடர்பாக அறிவூட்டும் வகையில் சிறுவர் சந்தை நடத்தப்பட்டது.
இதன் போது அதிகாலவானவர்கள் கலந்து கொண்டு தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்தனர்.



[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








