கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (17) காலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவு தலதா மாளிகைக்கு கையளிக்கப்பட்டதோடு தொல்பொருள் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.









