யாகி சூறாவளி காரணமாக மியன்மாரில் இதுவரை 220 பேர்வரை உயிரிழந்ததாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் 80 பேர் தேடப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் இச் சூறாவளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.








