முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.

குறித்த ஆணைக்குழு முன், நேற்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்று காரணமாக இன்று ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here