இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் சிவஞானம் சிறீதரனை ஆதரித்து கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் தேர்தல் பிரச்சாரம் ஒன்று நேற்று மாலை (12.11.2024) நடைபெற்றது.

வேட்பாளர்களான சந்திரஹாசன் இளங்கோவன், இமானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய சிவஞானம் சிறீதரன்,

மாற்றம் என்பதை பற்றி யோசிக்கிறார்கள். இளைஞர்கள் மாற்றம் என்றால் விடுதலைப்புலிகளின் காலத்தில் சுனாமி நிவாரணத்தை தடுத்த, வடக்கு கிழக்கை பிரித்த  ஜே.வி.பிக்காக வாக்கு படபோகிறீர்கள்.எதிர்காலத்தில்  தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து பயணிப்பதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here