ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு எண்ணும் நடவடிகைகள் 21 ஆம் திகதி மாலை 4 மணிக்கு பின்னர் ஆரம்பமாகும்.

பிரதான வாக்கு எண்ணும் செயற்பாடுகள் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here