மட்டக்களப்பு கல்முனை பிரதான வழித்தடத்தின் ஊடாக மட்டக்களப்பிலிருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேரூந்தின் ரயர்வெடித்ததன் காரணமாக வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதிய நிலையில் விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் விபத்து தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here