ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்றுமுன் வெளியானது.

நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் “இது உங்களுக்காக” என்ற தொனிப்பொருளின் கீழ் உங்கள் நலனில் அக்கறைக்கொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கிய தசாப்தம் என்ற தொலைநோக்கு பார்வையை கொண்டு 12 பக்கங்களை கொண்டு வெளியாகியுள்ளது.

NR2024_MANIFESTO_TAMIL_PRESSQ_11zon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here