Friday, July 24, 2026
No menu items!

தேர்தல் விஞ்ஞாபனம்

தேர்தல் மேடைகளில் கூறியவற்றை செய்ய  முடியாமல் தடுமாறும் அரசாங்கம்; சஜித்!

ஜனாதிபதி மாறினாலும் அரசாங்கம் மாறினாலும், சர்வதேச நாணய நிதியத்திடம் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையே இன்னும் அமுலில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் நிபந்தனைகளை மாற்றியமைக்கப் போவதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில்...

ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு…

ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேச்சை குழு - 14) தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நேற்றையதினம் (03.11.2024) இடம்பெற்றது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் (சுயேட்சைக்குழு -14) தலைவரும்-முதன்மை வேட்பாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

தமிழரசுக்கட்சியினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் திருத்தம்..!

தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் திருத்தமொன்றைச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக குறித்த விஞ்ஞாபனத்தை மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதன் போது அங்கு பிரசன்னமாகியிருந்த சிவஞானம் சிறிதரன் விஞ்ஞாபனத்தின் ஐந்தாவது பிரிவில் காணப்படுகின்ற தவறைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து விஞ்ஞாபன வரைவில் பங்கேற்ற சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அதனை மீளத் திருத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில்...

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு…

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்றையதினம் மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டார். இதன்போது வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழு கூடாமலே கட்சியின் ஆதரவு தெரிவித்தது தவறு; சிறீதரன்!

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி  கட்சி அலுவலகமான அறிவகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச வட்டாரகிளைகளின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த 18-08-2024 அன்று மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதிவேட்பாளர்களின் தேர்தல்...

சிலர் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற பெயரில் புத்தகங்களை வௌியிட்டுள்ளனர்: திலித் கருத்து..!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு விதத்தில் தமது தேர்தல் கொள்கைகளை முன்வைத்த போதிலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கூறியுள்ளார். 'திலித் கம' கூட்டத் தொடரின் கீழ் கெஸ்பேவ பிரதேசத்தில் நேற்று (05.09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...

எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை மற்றவர்களால் செய்யமுடியாது: திலித் ஜயவீர…

ஜனாதிபதி வேட்பாளரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர, தம்மைத் தவிர மற்ற அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தம்மைச் சூழவுள்ள அரசியல் குழுக்களால் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிகையில், "கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாய வேலைத்திட்டத்தை வென்றெடுப்பதற்கான...

அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு..!

தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (03.09) வெளியிடப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொது வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடும் நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்த்...

வெளியானது நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம்..!

ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்றுமுன் வெளியானது. நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் “இது உங்களுக்காக” என்ற தொனிப்பொருளின் கீழ் உங்கள் நலனில் அக்கறைக்கொண்ட ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கிய தசாப்தம் என்ற தொலைநோக்கு பார்வையை கொண்டு 12 பக்கங்களை கொண்டு வெளியாகியுள்ளது. NR2024_MANIFESTO_TAMIL_PRESSQ_11zon

சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (29) கண்டியில் குயின்ஸ் ஹோட்டலில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முதல் பிரதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கண்டி குயின்ஸ் ஹோட்டலில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான...
- Advertisement -spot_img

Latest News

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை பிறப்பிப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமதானுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு...
- Advertisement -spot_img