அதன் பெயர் கிரோஷிக் (Kroshik) என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிக நிறை காரணமான குறித்த பூனை நடக்கமுடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்போது அதன் நிறையைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.








