தேசபந்து தென்னகோனைப் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரித்த குழு, அவர் குற்றவாளி என ஒருமனதாக முடிவு செய்து, அவரை அவரது பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பான முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இவ்வறிக்கையின் அடிப்படையில், அதிகாரபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.







