T20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி நேற்று 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட பப்புவா நியூ கினியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து.

எவ்வாறாயினும், நியூசிலாந்து அணி தொடரில் இருந்து வௌியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here