சற்றுமுன் விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் நீதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடந்த 25 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here