காலி – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலை நவம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என்றும், அதற்கான உசிதமான திகதி ஒன்று தீர்மானித்து அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here