விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் ஹீரோயின் அன்ஷிதா பிக் பாஸ் 8ல் போட்டியாளராக வர இருக்கிறார் என்பதனால் சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக சீரியல் குழுவினர் அறிவித்துள்ளனர் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவர் ஏற்கனவே குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








