எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here