சட்டவிரோத மதுபானத்தை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற இருவர், லுணுகலை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொப்டன் பங்களா பிரிவைச் சேர்ந்த 18 மற்றும் 35 வயதுகளையுடைய இரண்டு சந்தேகநபர்களே கைதாகியுள்ளனர்.

இதன்போது, அவர்களிடம் இருந்து 35 லீட்டருக்கும் அதிகளவான கோடா மற்றும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here