Sunday, April 19, 2026
No menu items!

சட்டவிரோத மதுபானம்

நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கை: 719 பேர் கைது!

நேற்று (6) நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட சிறப்பு காவல் நடவடிக்கையில் குற்றச் செயல்கள், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் சம்பந்தமான சந்தேகங்களின் பேரில் மொத்தம் 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 28,476 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தது. அதில் குற்றச் செயல்களில் நேரடியாக தொடர்புடைய 13...

கள்ளச்சாராயம் குடித்து குவைத்தில் 40 இந்தியர்கள் பாதிப்பு, 10 பேர் உயிரிழப்பு!

குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 இந்தியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குவைத்தில் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதனால், அல் ஷுயூக் எனும் பகுதியில் விற்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்தை வாங்கி பலர் குடித்துள்ளனர். இதனால், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் எனவும், இதுவரையில் சிகிச்சை பலனின்றி இந்தியர்கள் உள்பட 10 வெளிநாட்டவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவலறிந்த...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

"கட்டானை, Tower Side வத்தைபகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 33.75 லிட்டர் (45 பாட்டில்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நடத்தப்பட்ட சோதனையின் போது 900 லிட்டர் (05 பீப்பாய்கள்) கோடா, 02 செப்புத் தாள்கள், 03 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் ஒரு எரிவாயு குக்கர் ஆகியவற்றையும் பொலிசார் பறிமுதல்...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

மாத்தளை - தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலோகஹஎல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை (02/04/2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புள்ளை கண்டலம் பிரதேசத்தில் வசிக்கும் ...

சட்டவிரோத மதுபானத்துடன் சிக்கிய இருவர்..!

கம்பஹா, பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ மற்றும் நுகபே ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் பமுனுகம பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (4/1/2025) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து 375...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு..!

அநுராதபுரம், பதவிய, மைத்திரிபுர பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் பதவிய பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (16/02/2025) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய பதவிய பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் ஆவார். சந்தேக நபர்  நீண்ட நாட்களாக சட்டவிரோத மதுபானத்தினை தயாரித்து...

சட்டவிரோத மதுபானம் தயாரித்த சீன நாட்டவர் கைது!

வெல்லம்பிட்டிய, பிரந்தியாவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரித்ததற்காக சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை (STF) இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, ​​குறித்த நபர் கைது செய்யப்பட்டார். பிராந்தியாவத்தே பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் அந்த சீன நபர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேக நபரிடமிருந்து...

மது அருந்துபவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசின் புதிய யோசனை..!

சட்டவிரோதமான மதுபானங்களை அருந்துபவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் குறைந்த விலையில் தரமான மதுபானமொன்றை தயாரிப்பதற்கான யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பெலவத்த சீனி தொழிற்சாலைக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு இடம்பெறும் பணிகளை பார்வையிட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார். ”குறைந்த தரத்திலான சோளங்களை பெற்று 180,...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது..!

களுத்துறை, இங்கிரிய பிரதேசத்தில் வனப்பகுதி ஒன்றில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கிரிய  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இங்கிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை , ஹந்தபான்கொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர்  ஆவார். சந்தேக...

அதிரடி சுற்றிவளைப்பு – சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது..!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை  (13.12.2024) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கல்கிசை, படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 20.75...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img